பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம் : ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை

Mar 14 2019 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகம் அருகே பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு, பாலியல் சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்‍க வேண்டும் என்றும் முழக்‍கங்கள் எழுப்பினர்.

இதேபோல், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்‍கங்கள் எழுப்பினர். பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக ஆளுநர் மவுனம் சாதிப்பதாகவும், இந்த விவகாரத்தில் எந்தவிதமான நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை என்றும், அக்‍கட்சியின் மாநிலத்தலைவர் திரு.வசீகரன் குற்றம் சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3019.00 Rs. 3229.00
மும்பை Rs. 3042.00 Rs. 3221.00
டெல்லி Rs. 3054.00 Rs. 3235.00
கொல்கத்தா Rs. 3055.00 Rs. 3232.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00