பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் மருத்துவத்தை ஒழிக்கும் திட்டமாகும் : மருத்துவ கல்வியிலும், சேவையிலும் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம்

Feb 11 2019 5:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் என்பது ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கிடைத்து வந்த மருத்துவத்தினை ஒழிக்கும் திட்டமாகும் என சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுசெயலாளர் டாக்‍டர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மத்திய அரசு மருத்துவ கல்வியிலும், மருத்துவ சேவையிலும், தமிழகத்துக்கு மிக பெரிய துரோகம் செய்துள்ளது என குற்றம்சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00