திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் காவிரித்தாய்க்கு ஆடிச்சீர் வழங்கும் வைபவம் : ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

Aug 14 2022 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் காவிரித்தாய்க்‍கு ஆடிச்சீர் வழங்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ம் தேதி அல்லது ஆடி 28ம் தேதியன்று, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில், நம்பெருமாள் தனது தங்கையான காவிரித்தாய்க்கு சீர்கொடுப்பது வழக்கம். அதன்படி ஆடி 28-ம் தேதியன்று ரெங்கநாதர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திலுள்ள படித்துறையில் எழுந்தருளினார். நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்று, தீபாராதனைனை நடைபெற்றது. பின்னர், புடவை, திருமாங்கல்யம், வெற்றிலைப் பாக்கு, பழங்கள் முதலிய சீர்வரிசைகளை, யானையின் மேல் ஏற்றி, ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து அம்மா மண்டபம் படித்துறைக்குக் கொண்டுவந்து பெருமாள் முன்னிலையில் காவிரி தாய்க்கு சீராக வழங்கப்பட்டது.

இந்தக் காட்சியை தரிசித்தால் உணவும், உடையும் செழிப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம். எனினும், ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக பக்தர்கள் சீர் வழங்கும் வைபவத்தை தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00