சர்வதேச மகளிர் தினம் - சென்னை மெரினா கடற்கரையில் திரண்டு உற்சாகமாக கொண்டாடிய பெண்கள்

Mar 8 2021 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்தியாவிலும், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இல்லத்தரசிகளுக்கும், பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கும் பலரும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00