மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கத்தினர் நூதனப் போராட்டம் : தலை கீழாக நின்று ரயில்வே நிர்வாகத்திற்கு எதிர்ப்பு

Jul 3 2022 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கத்தினர் தலை கீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்க வலியுறுத்தியும், திருநெல்வேலி வரை பயணிகள் ரயில், சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டதை கண்டித்தும், மயிலாடுதுறை ரயில் நிலையம் முன் ரயில்வே பயணிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு சங்க தலைவர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம், மாயூரம் வர்த்தக சங்கம், இயற்கை விவசாயிகள் சங்கம், சீர்காழி ரயில்வே பயணிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைகீழாக நின்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத ரயில்வே நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00