புரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டி : தபாங் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் சாம்பியன்

Oct 20 2019 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற புரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டியில், தபாங் டெல்லி அணியை வீழ்த்தி, பெங்கால் வாரியர்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், புரோ கபடி லீக்கின் 7-வது தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், தபாங் டெல்லி மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே, பெங்கால் வாரியர்ஸ் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகளை குவித்தனர். இதனால், முதல் பாதியில் இரு அணிகளும் சமனிலையில் இருந்தன.

இரண்டாவது பாதியில், தபாங் டெல்லி அணியினர் தொடர்ந்து புள்ளிகளை எடுத்தனர். ஆனாலும் அவர்களால் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில், பெங்கால் வாரியர்ஸ் அணி 39க்கு 34 என்ற புள்ளிக் கணக்கில், தபாங் டெல்லி அணியை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

சாம்பியன் பட்டம் வென்ற பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 3 கோடி ரூபாயும், 2-வது இடம் பெற்ற தபாங் டெல்லி அணிக்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00