தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி : நடிகர் அஜித் குறிப்பிடத்தக்‍க வெற்றிகளைப் பெற்று அசத்தல்

Oct 17 2019 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, நடிகர் அஜித் குறிப்பிடத்தக்‍க வெற்றிகளைப் பெற்றுள்ளார். Roll Visual நடிகர் அஜித்குமார், தான் ஓரு நடிகர் என்பதையும் தாண்டி கார், பைக் பந்தயங்கள், புகைப்படங்கள் எடுப்பது உள்ளிட்டவைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அண்மையில் டெல்லி சென்று, அங்குள்ள டாக்டர் கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் பங்கேற்ற போட்டிகள், அதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகியுள்ளன. இப்போட்டியில் 3 பிரிவுகளில் அவர் கலந்து கொண்டு, இரண்டு பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார். இதில் ஸ்டேண்டர் பிஸ்டல் பிரிவில் 12-ம் இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிரிவில் 9-வது இடத்தையும், பிரி பிஸ்டல் பிரிவில் 8-வது இடத்தையும் பிடித்துள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00