ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தேர்வு

Sep 28 2019 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்‍கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், பிரகாஷ் சந்த் ஜெயின் ஆகியோர் போட்டியிட்டனர். முகமது அசாருதீன் 173 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ் சந்த் ஜெயின் 73 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதன் மூலம் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அசாருதீன் தேர்ந்தெடுக்‍கப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00