பெல்ஜியம் அணிக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் தொடர் - முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி

Sep 27 2019 8:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
பெல்ஜியம் அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

பெல்ஜியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஹாக்கி அணி, பெல்ஜியத்திற்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. நேற்று நடைபெற்ற இதன் முதல் போட்டியில், இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில், இந்தியாவின் மந்தீப் சிங் முதல் கோலை பதிவு செய்தார். 54-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் மற்றொரு கோல் அடிக்க, உலக சாம்பியனான பெல்ஜியத்தை இரண்டிற்கு பூஜ்ஜியம் என்ற கணக்‍கில் இந்தியா வீழ்த்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00