நெல்லையில் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே கபடி போட்டி : 60-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

Sep 26 2019 10:09AM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் கபடிப் போட்டியில் 60க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடிப் போட்டி நெல்லை தூய சவேரியார் கல்லூரியில் தொடங்கியது. இந்த போட்டியில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்‍கு தேர்வு செய்யப்படும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00