ஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள்

Sep 8 2019 7:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் நடைபெற்ற ஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் விளையாட்டில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

ஃபியூச்சர் கலாம்ஸ் புக்‍ ஆஃப் ரெக்‍கார்ட்ஸ் அமைப்பு சார்பில் ஹுலா ஹுப் சாகச வளையம் சுற்றும் விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் கழுத்தில் சாகச வளையம் சுற்றும் போட்டியில் குருபிரசாத் என்ற 6 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான்.

இதேபோல், முழங்கையில் சாகச வளையத்தை சுற்றும் போட்டியில் தனுருத் என்பவரும், ஹர்ஜித் ஷியாம் என்ற 12 வயது மாணவரும் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00