இங்கிலாந்தில் நடைபெற்ற Fastnet படகு பந்தயத்தில், அந்நாட்டு வீரர்கள் புதிய சாதனை

Aug 6 2019 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்தில் கடந்த 1925-ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் "Fastnet" பந்தயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கவுஸ் கடற்கரையிலிருந்து 605 நாட்டிகல் தொலைவை கடந்து செட்லிக் கடல் வழியாக மீண்டும் கவுஸ் கடற்கரையை அடையும் இப்பந்தயம், சவாலான படகு பந்தயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்‍கான பந்தயத்தில், 26 நாடுகளைச் சேர்ந்த குழுக்கள் பங்கேற்றன. ஒரு நாள் 4 மணி நேரங்களில் பந்தய தூரத்தை கடந்து, இங்கிலாந்தை சேர்ந்த படகுக்குழு உலக சாதனை படைத்ததோடு முதல் பரிசையும் தட்டிச் சென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00