சச்சின் டெண்டுல்கருக்கு 'ஹால் ஆஃப் ஃபேம்' விருது வழங்கி கெளரவித்தது ஐ.சி.சி.

Jul 19 2019 3:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி ஐசிசி கவுரவித்துள்ளது.

கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆண்டுதோறும், 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்ரிக்காவின் ஆலன் டொனால்ட், ஆஸ்திரேலியாவின் கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு வழங்கியுள்ளது. இதற்கான விருது, லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் சச்சினுக்‍கு வழங்கப்பட்டது. இந்த கவுரவத்தைப் பெறும் ஆறாவது இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், பிஷன் சிங் பேடி, அணில் கும்ப்ளே, ட்ராவிட் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00