உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை

Jul 2 2019 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.

உலகக்கோப்பை தொடரின் 39-வது லீக் ஆட்டம், செஸ்டர்-லி-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி, 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பாக விளையாடி 103 பந்தில் 104 ரன்கள் குவித்ததார். Jason Holder 2 விக்‍கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 339 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கிறது. தொடக்க வீரர்கள் கிறிஸ் கெயில் 35 ரன்களிலும், அம்பரீஷ் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய Nicholas Pooran 118 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்‍கவே இறுதியில் 9 விக்கெட் இழப்புக்‍கு, 315 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Malinga 3 விக்‍கெட்டுகளை வீழ்த்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00