தோனி மகள் ஸிவா-வின் வைரல் வீடியோ : குழந்தையின் சுவாரஸ்யமான உரையாடல்

Mar 25 2019 4:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிரிக்‍கெட் வீரர் தோனி தனது மகள் ஸிவாவிடம், `எப்படி இருக்கீங்க' என தமிழில் தொடங்கி, பல்வேறு மொழிகளில் கேட்க, ஸிவா தனது மழலைப் பேச்சில், `நல்லா இருக்கேன்' என அந்தந்த மொழியிலே பதிலளிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகள் ஸிவா செய்யும் சின்னச்சின்ன சேட்டைகள், கொஞ்சல்கள் என எல்லாவற்றையும், தோனியின் மனைவி சாக்‌ஷி, வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், இப்பதிவு பிரபலமாகி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00