விராட் கோலி திறமை குறித்து ஆஸ்திரேலிய கிரிக்‍கெட் வீரர்கள் புகழாரம் : விராட் விளையாடினால் ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுநோக்‍குவதாக பேச்சு

Jun 7 2023 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்‍கெட் வீரர் விராட் கோலிக்‍கு ஆஸ்திரேலிய கிரிக்‍கெட் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர். லண்டனில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்‍கு முன்னதாக ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லியோன், கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் விராட் மீதான தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான், விராட் கோலியை வெளியேற்றினால், உலக கிரிக்கெட்டில் மிக விரைவாக வெறுக்கப்படும் கிரிக்கெட் வீரராக ஆகிவிடுவீர்கள் என்றும் கூறியுள்ளார். பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் திறன், விராட்டின் மிகப்பெரிய பலம் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். விராட் பேட்டிங் செய்யும்போது ஒட்டுமொத்த இந்தியாவும் அவர் விளையாடுவதைப் பார்ப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00