இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட வாய்ப்பு - ரோகித், கோலி உள்ளிட்டோரை நீக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்

Nov 30 2022 10:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

டி-20க்‍கான இந்திய கிரிக்‍கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்‍க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த டி-20 உலகக்‍ கோப்பை தொடரில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. இதனையடுத்து, டி-20க்‍கான அணியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி, டி-20 அணிக்‍கான கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, நிரந்தர​ கேப்டனாக ஹர்திக்‍ பாண்டியாவை நியமிக்‍க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மூத்த வீரர்களான ரோஹித்சர்மா, கோலி உள்ளிட்டோரை டி-20 அணியிலிருந்து நிரந்தரமாகக்‍ கழற்றிவிடவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகக்‍ கூறப்படுகிறது. 2024ம் ஆண்டு டி-20 உலகக்‍கோப்பைக்‍கான இந்திய அணியை உருவாக்‍கும் வகையில் இந்த கடின முடிவை பிசிசி​ஐ எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00