ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசி ருதுராஜ் கெய்க்வாட் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறிய அறிவுரையை கெய்க்வாட் நினைவு கூர்ந்த வீடியோ

Nov 29 2022 10:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசி ருதுராஜ் கெய்க்வாட் உலக சாதனை படைத்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறிய அறிவுரையை அவர் நினைவு கூர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாம் நினைத்த சில விஷயங்கள் நடக்காதபோது நடுநிலையாக இருப்பது எப்படி என்பதையும், நீங்கள் வெற்றி பெற்ற பக்கம் இருந்தாலும் நடுநிலையாக இருப்பது முக்கியம் என்றும் தோனி கற்றுக்கொடுத்ததாக ருதுராஜ் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் சி.எஸ்.கே. வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்பதை தோனி தங்களுக்கு புரிய வைப்பார் என்றும் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00