தமிழ்நாடு சைக்‍கிள் லீக்‍ போட்டிகள் வரும் 27-ம் தேதி தொடக்‍கம் - 8 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் அறிமுகம்

Aug 13 2022 1:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்நாடு சைக்‍கிள் லீக்‍ போட்டிகள் வரும் 27-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் 8 அணிகளைச் சேர்ந்த வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் லீக் போட்டி வரும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொள்ளும் 8 அணிகளின் வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். தமிழகத்திலிருந்து சென்னை, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 150 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, 8 அணிகளாக பிரிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00