கத்தாரில் நடைபெறவுள்ள உலகக்‍ கோப்பை கால்பந்தாட்டப்போட்டி ஒருநாள் முன்னதாக தொடங்குகிறது - நவம்பர் 21ம் தேதிக்‍கு 20ம் தேதி தொடக்‍கம்

Aug 12 2022 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் 21-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக நவம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் போட்டியை நடத்தும் கத்தாருடன், ஈக்‍வேடார் அணி மோதுகிறது.

4 ஆண்டுகளுக்‍கு ஒருமுறை நடைபெறும் உலகின் முக்‍கிய விளையாட்டு திருவிழாவான ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை போட்டி, இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கால்பந்து உலகக் கோப்பை தொடர், அறிவிக்‍கப்பட்டதற்கு ஒரு நாள் முன்னதாக வரும் நவம்பர் 20-ம் தேதி தொடங்கவுள்ளது. போட்டிக்‍கான அட்டவணையை ஃபிபா வெளியிட்டுள்ளது. அதன்படி போட்டியின் முதல் நாளில் கத்தார்-ஈக்‍வேடார் அணிகள் மோதுகின்றன. போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு, 6.30 மணிக்கு, இரவு 9.30 மணி மற்றும் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி வரும் டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00