கடலில் 120 மீட்டர் ஆழம் வரை நீந்தி பிரமிப்பை ஏற்படுத்திய பிரான்ஸ் நீச்சல் வீரர் - புதிய உலக சாதனை படைத்தார் அர்னால்ட் ஜெரால்ட்

Aug 11 2022 11:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்ஸ் நாட்டின் நீச்சல் வீரரான Arnauld Jerald கடலில் 120 மீட்டர் ஆழத்திற்கு நீந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸின் 26 வயதான பிரபல நீச்சல் வீரர் அர்னால்ட் ஜெரால்ட், ஆழமாக நீந்துவதில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர் அண்மையில் 119 மீட்டர் ஆழத்திற்கு நீந்தி ஏற்கெனவே உலக சாதனை படைத்திருந்தார். இந்தநிலையில், அவர் மீண்டும் மற்றொரு சாதனை முயற்சியில் ஈடுபட்டார். கரீபீயன் நாடான பஹாமஸில் நடைபெற்ற போட்டியில், சக போட்டியாளர்கள் 41 பேருடன் இந்த சாதனையை மேற்கொண்டார். இதில் 3 நிமிடம் 34 வினாடிகளில் 120 மீட்டர் ஆழத்திற்கு நீந்தி Arnauld, புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் தனது முந்தைய உலக சாதனையை தானே முறியடித்து சர்வதேச விளையாட்டரங்கில் அனைவரையும் வியக்க வைத்துள்ளார் அர்னால்ட் ஜெரால்ட்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00