போர்ச்சுக்‍கல் நாட்டில் நடைபெற்ற சர்வதேச கார்பந்தயத்தில் முதலிடம் பிடித்த ஃபிரான்ஸ் வீரர்

May 21 2022 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

போர்ச்சுக்‍கல் நாட்டில் நடைபெற்ற சர்வதேச கார்பந்தயத்தில், மூத்த வீரர் Sebastien Loeb முன்னிலை பெற்றார். உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், 48 வயதான பிரெஞ்சுக்காரர் தனது ஃபோர்டை 7 வது இடத்திலிருந்து 1 வது இடத்திற்கு முன்னேறினார். பிரிட்டன் வீரர் Elfyn Evans 2-வது இடத்தையும், பெல்ஜியத்தின் Thierry Neuville 3-ம் இடத்தையும் பிடித்தனர். எஸ்டோனியாவின் Ott Tanak-க்‍கு நான்காம் இடம் கிடைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00