புதுக்கோட்டை: பார்வையற்றோர்களுக்‍கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி

Sep 25 2021 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டை ஆலங்குடியில் கண் பார்வையற்றோர்க்கான மாநில அளவிலான முதல் கிரிக்கெட் போட்டி ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஆலங்குடி ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் டாக்டர்.ஆறுமுகம் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00