ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி - தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் போராடி தோல்வி

Jul 25 2021 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சத்யன் ஞானசேகரன் போராடி தோல்வியடைந்தார்.

ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில், தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், ஹாங்காங் வீரர் Lam Siu Hang ஐ எதிர்கொண்டார். 7 ஆட்டங்களைக் கொண்ட இப்போட்டியில், அடுத்தடுத்து 3 செட்களை சத்ய ஞானசேகரன் கைப்பற்றி சிறப்பாக விளையாடினார். இருப்பினும் சுதாரித்து ஆடிய ஹாங்காங் வீரர், 4-க்கு 3 என்ற செட் கணக்கில் சத்யன் ஞானசேகரன் வீழ்த்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00