ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் துடுப்புப் படகு போட்டி - அரையிறுதிக்‍கு இந்திய அணி தகுதி

Jul 25 2021 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் துடுப்புப் படகு போட்டியில் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆயிரத்து 500 மீட்டர் ஆண்கள் இரட்டையர் துடுப்புப் படகு போட்டியின் இரண்டாவது சுற்றில், இந்திய வீரர்கள் அர்ஜுன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் பந்தைய தூரத்தை 6 நிமிடம் 43 விநாடிகளில் கடந்து 3ம் இடம் பிடித்தனர். இதன் மூலம் அவர்கள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இப்போட்டியில் போலந்து அணி முதலிடமும், ஸ்பெயின் இரண்டாமிடமும் பிடித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00