டோக்‍கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் முதல் சுற்று - இஸ்ரேல் வீராங்கனையை நேர் செட் கணக்‍கில் வீழ்த்தி பி.வி. சிந்து வெற்றி

Jul 25 2021 1:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி பெற்றார்.

டோக்கியோ ஒலிம்ப்போட்டியின் 2-ம் நாளான இன்று நடைபெற்ற, மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் பி.வி சிந்து, இஸ்ரேலின் Polikarpova வை எதிர் கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து, 21க்கு 7, 21க்கு 10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் வெற்றபெற்றதை அடுத்து, சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00