கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் மருத்துவமனையில் அனுமதி - விரைவில் மீண்டு வருவேன் என நம்பிக்கை

Apr 2 2021 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 27-ம் தேதியன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்திக்‍ கொண்டுள்ளதாகவும், குறிப்பிட்டிருந்தார். 6 தினங்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் தான் வீடு திரும்புவேன் என நம்புவதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00