உடற்பயிற்சியில் அதிக முறை புஷ்-அப் செய்து தேசிய சாதனை படைத்த இளைஞர்

Feb 15 2021 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
உடற்பயிற்சியில் அதிக முறை Pushup செய்து, செங்கல்பட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் காவனூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர், தனியார் IT நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட இவர், தனது தனித் திறமையால், அது சார்ந்த போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இதுவரை உடற்பயிற்சி சார்ந்த போட்டிகளில் பங்கேற்று, இண்டர்நேஷனல் புக் ஆஃப் ரெகார்ட்ஸ், ஓ.எம்.ஜி. புக் ஆஃப் ரெகார்ட்ஸ், அமெரிக்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் உள்ளிட்ட அமைப்புகளில் இருந்து பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். மேலும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதே இவரது நோக்கமாக இருந்து வரும் நிலையில், தற்போது Most Side Jump Pushup என்னும் பிரிவில், ஒரு நிமிடத்தில் 33 முறை செய்து, தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். முன்னதாக, பஞ்சாபை சேர்ந்த ஹர்பஜித் சிங் என்பவர், ஒரு நிமிடத்தில் 26-முறை, Most Side Jump Pushup செய்ததே சாதனை இருந்தது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00