இந்தியாவுடனான 3வது டி-20 கிரிக்கெட் - டாஸ் வென்ற நியூசிலாந்து பீல்டிங் தேர்வு

Jan 29 2020 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
நியூசிலாந்துக்‍கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்‍கெட் போட்டியில், இந்திய வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடந்த முதல் 2 ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய வீரர்கள் ராகுல், ரோஹித் சர்மா களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா அரை சதம் அடித்தார். சற்று முன்வரை இந்திய அணி, 9 ஓவர்களில் ஒரு விக்‍கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்திருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00