கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரபல நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம்

Dec 10 2019 9:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரபல நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம் செய்தார்.

நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில், கன்னியாகுமரி பகவதியம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக அவர் விரதம் இருந்து வருவதாகவும், படப்பிடிப்பு முழுக்க முழுக்க கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள பிரசித்திபெற்ற பகவதியம்மன் திருக்கோயிலுக்கு நடிகை நயன்தாரா வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். அரை மணி நேரம் சுவாமி தரிசனம் செய்த நயன்தாரா, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். நயன்தாராவை காண பொதுமக்‍கள் மற்றும் ரசிகர்கள் திரண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00