திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழாவின் முன்றாம் நாள் விழா - விநாயகர், சந்திரசேகரர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா

Dec 3 2019 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் கார்த்திகை தீப திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று, விநாயகர், சந்திரசேகரர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்தனர்.

பஞ்சபூத தலங்களில் அக்‍னி தலமாக போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா, கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் 3-ம் நாளான இன்று, அண்ணாமலையார் கோயிலின் கருவறை திறக்கப்பட்டு, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. விநாயகர், சந்திரசேகரர் 16 கால் மண்டபத்தில், பூத வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00