சபரிமலை பக்தர்களை பின்தொடர்ந்து செல்லும் நாய் : 480 கி.மீ தூரம் கடந்து பக்தர்களுடன் நாயும் பாதயாத்திரை

Nov 18 2019 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திராவில் இருந்து பாதயாத்திரையாக சபரிமலைக்‍கு செல்லும் ஐயப்ப பக்‍தர்களுடன், நாய் ஒன்று வெகுதூரம் பின்தொடர்ந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 31-ம் தேதி, ஆந்திராவின் திருமலாவில் இருந்து ஐயப்ப பக்‍தர்கள் 13 பேர், சபரிமலைக்‍கு பாதயாத்திரை புறப்பட்டனர். 480 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, தற்போது கர்நாடகாவின் Chikkamagaluru என்ற இடத்தை அவர்கள் வந்தடைந்துள்ளனர். பக்தர்கள் பாதயாத்திரை தொடங்கிய இடத்தில் இருந்து, அவர்களை பின்தொடர்ந்து செல்லும் இந்த நாய்,​ சற்றும் களைப்படையாமல், பின்தொடர்ந்து கொண்டே செல்கிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00