திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்றுவரும் வருடாந்திர பிரம்மோற்சவம் - சிம்ம வாகன சேவையை தரிசித்து ஆயிரக்‍கணக்‍கானோர் வழிபாடு

Oct 2 2019 3:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாவது நாளான இன்று உற்சவர் மலையப்ப சுவாமியின் சிம்ம வாகன சேவை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த கடந்த 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று, கோவில் மாட வீதிகளில் உற்சவர் மலையப்ப சாமியின் சிம்ம வாகன சேவை நடைபெற்றது. இதற்காக கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர், வாகன மண்டபத்தை அடைந்து தங்க சிம்ம வாகனத்தில், நரசிம்மர் அலங்காரத்தில் ஆபரணங்கள் அணிந்து, எழுந்தருளினார்.

வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்ட மலையப்பசுவாமி, நரசிம்மராக சிம்ம வாகனத்தில் மாடவீதிகளில் வலம் வந்தபோது பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். பஞ்ச வாத்திய இசை முழக்‍கத்துடன், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00