நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - விதவிதமான அலங்காரங்களில் விநாயகர் காட்சி

Sep 2 2019 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்டிர மாநிலம் மும்பை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்‍கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நாடு முழுவதும் மக்கள் விதவிதமான விநாயர்கள் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு புதுவிதமாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விண்வெளியில் இருந்து விநாயகர் இறங்குவது போல சுற்றுப்புறத்தில் சந்திராயன் விண்கலம், விண்வெளி வீரர்கள் இருப்பதுபோல சித்தரித்திருந்தனர். இதேபோல், மட்டுங்காவில் தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்கலால் விநாயகரை அலங்காரம் செய்திருந்தனர். இந்த பிரம்மாண்ட விநாயகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00