நாடு முழுவதிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் : பக்தர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டம்

Aug 23 2019 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதிலும் ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வழக்கமான உற்சாகத்துடனும், கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா, கிருஷ்ணரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. மதுராவில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்தில் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு, ஆலயம் முழுவதும் வண்ண விளக்‍குகளால் அலங்கரிக்‍கப்பட்டிருந்தது.

மத்திய பிரதேச மாநிலம் போபால் கிருஷ்ணர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் Shivraj Singh Chouhan கலந்து கொண்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு இஸ்கான் கோயிலில், கிருஷ்ணருக்‍கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதிகாலை முதல் நீண்ட வரிசையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து, கிருஷ்ணரை தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00