தென்காசியில் அமைந்துள்ள சங்கரர் கோவிலில் ஆடி தபசு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது

Aug 14 2019 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்டம் தென்காசியில் அமைந்துள்ள சங்கரர் கோவிலில் ஆடி தபசு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சங்கரரும், நாராயணரும் ஒருவரே என்னும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியருளிய சங்கரன்கோவிலில், சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே சங்கரநாராயணர் சந்நிதி அமைந்துள்ளது. சங்கரநாராயணர் கோயிலில், ஆடி மாதம் பவுர்ணமி தினத்தில் உத்தராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

சங்கரன்கோவிலை போலவே தென்காசியில் உள்ள சங்கரர் கோவிலில், ஆடித் தபசு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. நான்கு ரத வீதிகளில் வலம் வந்த ஆடித் தபசுக் காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00