அத்திவரதர் கையில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் : அர்த்ததை தெரிந்து கொள்ள பக்தர்கள் ஆர்வம்

Aug 2 2019 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரத்தில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்‍கும் அத்திவரதரை நாள்தோறும் லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் கண்டு தரிசனம் செய்து வரும் நிலையில், அத்திவரதரின் கைகளில் பொறிக்‍கப்பட்டுள்ள எழுத்துகளின் அர்த்ததை தெரிந்து கொள்ள பக்‍தர்கள் ஆர்வம் கொள்கின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வரும் அத்திவரதரை பற்றி நாள்தோறும் சுவாரஸ்யமான தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், அத்திவரதர் கையில் பொறிக்‍கப்பட்டுள்ள மா.சு.ச. என்ற எழுத்துகளுக்‍கான பொருளை தெரிந்து கொள்ள பக்‍தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பகவான் கிருஷ்ணரின் பகவத் கீதையில் 18-வது சுலோகத்தில் சர்வதர்மா சரணம்பிரஜா அதந்யா சர்வமாதேக்‍யு மோட்சம் என்பதே மா.சு.ச என்ற எழுத்துகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. எதற்கும் கவலைப்படாதே. நான் பார்த்துக்‍கொள்கிறேன்- என்பதே இந்த வாசகத்திற்கு அர்த்தம் எனவும் கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00