நின்ற கோலத்தில் காட்சியளிக்‍கும் அத்திவரதர் - லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் குவிந்து வருவதால் பலத்த பாதுகாப்பு

Aug 1 2019 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்‍கோயிலில் அத்திவரதர் இன்றுமுதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இதையொட்டி லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் குவிந்து வருகின்றனர்.

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்குக் காட்சி அளிக்கும் அத்திவரதர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் வஸந்தமண்டபத்தில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் எழுந்தருளியுள்ளார்.

அத்திவரதரின் சயனக்‍கோல தரிசனம் நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது. இன்று காலைமுதல், நின்ற கோலத்தில், பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சி அளித்து வருகிறார். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்‍கும் அத்திவரதரை தரிசனம் செய்ய லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் குவிந்து வருகின்றனர். இதையொட்டி கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00