சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க கூடாது - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Jul 26 2019 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மலைப்பகுதியில் அன்னதானம் வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி மலைக்கோயில் பகுதியில் இயங்கி வந்த அன்னதான மடங்கள், இந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவின்படி மூடப்பட்டன. வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ள ஆடி அமாவாசை பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், மீண்டும் அன்னதான மடங்களை திறக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மலையின் அடிவாரத்தில் உள்ள தணிப்பாறை பகுதியில் வனத்துறை சோதனை சாவடிக்கு வெளியே தான் அன்னதானம் வழங்க வேண்டும் எனவும், வரும் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு மட்டுமே இந்த உத்தரவு, பொருந்தும் என கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00