தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் சத்திய நாராயணா அலங்காரத்தில் அருள்பாலிப்பு : பெருமாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
Sep 23 2023 1:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையான இன்று சத்திய நாராயணா அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை முதல் வைகுண்டபதி பெருமாள் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.