தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை விழா தொடக்கம் : விநாயகர்-சின்னகுமார சுவாமிக்கு காப்பு கட்டி தீபாராதனை
Dec 1 2022 9:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதனையொட்டி வினாயகர், மூலவர் தண்டாயுதபாணி சுவாமி, தம்பதி சமேதசண்முகர் மற்றும் சின்னக் குமாரசாமிக்கு வேதமந்திரம், மேளதாளம் முழங்க காப்புக் கட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சின்னக்குமாரசாமி தங்கச்சப்பரத்தில் யாகசாலைக்கு எழுந்தருளினார். வரும் 6ம் தேதி கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறுகிறது.