திருச்சி குணசீலத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலின் பிரம்மோற்சவ விழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Oct 3 2022 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி குணசீலத்தில் உள்ள பிரபல பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலின் பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான இன்று கஜ வாகனத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி காட்சியளித்தார்.

தென் திருப்பதி என அழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பிரசன்ன வெங்கடாஜலபதி ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வருகிறார். பிரம்மோற்சவ விழாவில் 7-ம் நாளான இன்று யானை வாகனத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி எழுந்தருளி காட்சி அளித்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு யானை வாகனத்தில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00