தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறப்பு
Oct 1 2022 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி மாதம் 2வது சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முதலில் சுவாமி ஸ்ரீதேவி பூதேவி கோலத்திலும், தொடர்ந்து சுவாமி குருவாயூரப்பன் கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர்.