தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம் - இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆவதாக தகவல்

Aug 14 2022 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், இலவச தரிசனத்திற்கு 48 மணி நேரம் ஆவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர் விடுமுறை காரணமாக தொடர்ந்து, திருப்பதி மலைக்கு ஏராளமான அளவில் பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர். இதனால் திருப்பதி மலையில் திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகளாகவே காணப்படுகின்றன. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை முன்னிட்டு 21-ம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இலவச தரிசனத்திற்காக திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் 62 அறைகளிலும் நிரம்பின. அங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 6 கிலோ மீட்டர் வரிசையில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே சாமி தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். இதனால், இலவச தரிசனத்திற்காக 2 நாட்கள் வரை வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00