சீர்காழி அருகே முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு தீ மிதி திருவிழா : திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்
Aug 13 2022 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
சீர்காழி அருகே மாதானம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, வழிபாடு நடத்தினர்.