சென்னை ஐஸ்ஹவுஸ் தர்காவில் 380-வது சந்தனக்கூடு திருவிழா : திரளான மக்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு

Aug 12 2022 8:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஐஸ் ஹவுஸ் தர்காவில் ஹசரத் முக்தார் உசைன் சாஹேப்-யின் 380-வது சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டது.

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள பிரசித்திப் பெற்ற தர்காவில் ஹசரத் முக்தார் உசைன் சாஹேப் அவர்களின் 380-வது சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. தர்காவின் முஜாபர் முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த சந்தனக்கூடு திருவிழாவில், பல்வேறு சமயத்தினரும் சந்தனக்கூடு விழாவில் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். சந்தனக்கூடு விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சந்தனக்கூடு விழாவில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு.முஸ்தபா அவர்கள் கலந்து கொண்டு இறை வழிபாடு செய்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00