காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்‍கோயில் வைகாசித் தேரோட்டம் : திருத்தேரில் எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு அருள்பாலித்த பெருமாள்

May 19 2022 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற தேவராஜ சுவாமி திருக்‍கோயிலில் வைகாசித் திருவிழாவின் முக்‍கிய நிகழ்வாக திருத்தேரோட்டம்​வெகு விமரிசையாக நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதுமான காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயலில் வைகாசித் திருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கருட சேவை உற்சவம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் திருத்தேர் திருவீதி உலா உற்சவம் இன்று நடைபெற்றது. பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் அலங்காரத்தைத் தொடர்ந்து, பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்‍தர்கள் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00