கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற நிலா பிள்ளைக்கு சோறு எடுக்கும் நிகழ்ச்சி

Jan 18 2022 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு அருகே நிலா பிள்ளைக்கு சோறு எடுக்கும் நிகழ்ச்சியில் பாரம்பரிய நடனமாடி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

கொங்கு மண்டலத்தில் நிலா பிள்ளைக்கு சோறு எடுக்கும் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த வகையில், ஈரோடு அருகே கைகாட்டி வலசில் திருவள்ளுர் வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நிலாபிள்ளைக்கு சோறு எடுக்கும் விழா நடைபெற்றது. ஊரின் மைய பகுதியில் திரண்ட பக்தர்கள், சிறுமியை கடவுளாகவும், பக்தர் ஒருவரை கடவுளாகவும் பாவித்து நிலா பிள்ளையாக பாவித்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மாவிளக்கு மற்றும் பல்வேறு வகையான உணவுகளை படையிலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து கும்மி, கோலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனமாடி பக்தர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00