கன்னியாகுமரி: குதிரைபந்தி தம்புரான் திருக்கோவில் கும்பாபிஷேகம்

Jan 18 2022 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டத்தில் மங்களாநடை பகுதியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற குதிரைபந்தி தம்புரான் திருக்கோவிலில் கடந்த 2001ஆம் புனர்பிரதிஷ்டையுடன் கூடிய மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து 21ஆண்டுகளுக்கு பிறகு தைப்பூசத்தை முன்னிட்டு இன்று மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது . தற்போது வெள்ளிமலை ஆஸ்ரமத்தின் கட்டுபாட்டிலுள்ள இத்திருக்கோவிலில் பத்பநாபபுரம் ஆனந்ந் தந்திரி தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்சியில் கலை பண்பாட்டு பயிற்சி மையத்தை வெள்ளிமலை ஸ்வாமி சைதன்யானந்தஜி மஹராஜ் துவக்கி வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00