வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் பிரார்த்தனை : ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனையில் 3 பாதிரியார்கள் மட்டுமே பங்கேற்பு

Apr 12 2020 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு பிரார்த்தனையில் மூன்று பாதிரியார்கள் மட்டும் கலந்துகொண்டனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஜெயா தொலைக்‍காட்சி ஒளிப்பரப்பாகும் காட்சிகள் மூலம், பக்‍தர்கள் வீட்டில் இருந்தபடி பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுக்‍கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில், ஈஸ்டர் திருநாளையொட்டி ஏசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதன் தொடக்கத்தில் பாஸ்கா திருவிழிப்புசடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் ''பாஸ்காஒளி''ஏற்றப்பட்டது. வழக்கமாக ஈஸ்டர் பண்டிகையில் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், 3 பாதிரியார்கள் மட்டும் பங்கேற்ற சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் வாணவேடிக்கை, மேற்கூரையில் சிலுவைகொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் சூசைமாணிக்கம் பேராலய பங்குத்தந்தை சிறப்புதிருப்பலி நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஜெயா தொலைக்‍காட்சியில் ஒளிப்பரப்பாகும் காட்சிகள் மூலம், வீட்டில் இருந்தபடி பொதுமக்‍கள் பிரார்த்தனை செய்ய வேண்டுகோள் விடுக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00